திண்டிவனத்தில் குழந்தைகளுக்கான சித்தா மருத்துவ ஆலோசனை
அடிக்கடி வரும் சளி, இருமல், செரிமானக் கோளாறுகள், வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறித்து குழந்தைகளுக்கான சித்தா மருத்துவ ஆலோசனை.
டாக்டர் எம். சுபாஷினி, BSMS, MD (Siddha)
சிவநேத்ரம் சித்தா கிளினிக், திண்டிவனம்
ஒவ்வொரு குழந்தையின் உடல்நிலையையும் பின்னணியையும் புரிந்துகொண்டு, பெற்றோருக்குத் தெளிவாக விளக்கும் ஆலோசனை.